Miraacle Of Jesus....!

About 20 results out of 486 (0.23 seconds)
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 16

Likes : 2

DisLikes : 0

Published Date : 2019-01-23T04:30:02.000Z

“முத்திரை போடப்பட்டவர்களின் [அதாவது, பரலோக வாழ்வுக்கான உத்தரவாதத்தைப் பெற்றவர்களின்] எண்ணிக்கை . . . 1,44,000” என்று வெளிப்படுத்துதல் 7:4 சொல்கிறது. இந்த வசனத்தின் சூழமைவு இரண்டாவது வகுப்பாரைப் பற்றியும் சொல்கிறது, அதாவது ‘எந்த மனிதனாலும் எண்ண முடியாத திரள் கூட்டமான ஜனங்களை’ பற்றிச் சொல்கிறது. அந்த ‘திரள் கூட்டமான ஜனங்களும்’ கடவுளிடமிருந்து மீட்புப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) 1,44,000 என்ற எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாத ஒரு தொகுதி என்றால், இரண்டு வகுப்பாருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும். * மற்றொரு விஷயம்: 1,44,000 பேர் “முதல் விளைச்சலாக மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4) ‘முதல் விளைச்சல்’ என்பது முழு விளைச்சலைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு சிறிய பங்கைக் குறிக்கிறது. பூமியில் கணக்கிட முடியாத எண்ணிக்கையிலுள்ள மக்கள்மீது பரலோகத்திலிருந்து கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யப்போகிற குறைந்த எண்ணிக்கையினரை இந்த வார்த்தை மிகச் சரியாகவே விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:10.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 11

Likes : 5

DisLikes : 0

Published Date : 2019-01-22T04:30:00.000Z

பைபிள்—சில தகவல்கள் கி.மு. 1513-க்கும் கி.பி. 98-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது சுமார் 1,610 வருட காலப்பகுதியில், பைபிள் எழுதப்பட்டது. முதல் 39 புத்தகங்கள், எபிரெய வேதாகமம் அல்லது “பழைய ஏற்பாடு” என்று அழைக்கப்படுகின்றன; பெரும்பாலான பகுதிகள் எபிரெயு மொழியிலும் சில பகுதிகள் அரமேயிக் மொழியிலும் எழுதப்பட்டன. கடைசி 27 புத்தகங்கள், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அல்லது “புதிய ஏற்பாடு” என்று அழைக்கப்படுகின்றன; அவை கிரேக்கு மொழியில் எழுதப்பட்டன. பைபிள் புத்தகங்கள் அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மத்தேயு 6:9, 10 என்பது மத்தேயு புத்தகத்தில் 6-ஆம் அதிகாரத்தையும் 9, 10 வசனங்களையும் குறிக்கிறது.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 8

Likes : 3

DisLikes : 0

Published Date : 2019-01-21T15:16:37.000Z

யெகோவா தமது மகனை விண்ணுலகத்தில் அரசராக அமர்த்துகிறார்; அதுமுதல் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்கள் ஆரம்பமாயின. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகெங்கும் அறிவிக்கிறார்கள், இயேசு அவர்களை வழிநடத்துகிறார் பூமியை ஆளும்படி யெகோவா தமது மகனுக்குக் கட்டளையிடுகிறார். அவருடைய அரசாங்கம் தற்போதைய பொல்லாத அரசாங்கங்களை ஒழித்துக்கட்டி, இப்பூமியை பசுஞ்சோலையாய் மாற்றுகிறது, நல்லவர்களைப் பரிபூரணராக்குகிறது. மனிதர்களை ஆளும் உரிமை தமக்கே இருக்கிறது என்பதை யெகோவா நிரூபித்துக் காட்டுகிறார், அவரது பெயர் மீதுள்ள களங்கம் நீக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 10

Likes : 3

DisLikes : 0

Published Date : 2019-01-20T04:30:00.000Z

பூமியின் ஆட்சியாளர்கள் அர்மகெதோனுக்கு ஒன்றுகூடி வருகிறார்கள், அதாவது ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்கு’ ஒன்றுகூடி வருகிறார்கள். விண்ணுலக சேனை புடைசூழ வெள்ளை குதிரையில் அமர்ந்து வரும் இயேசுவுடன் இவர்கள் போர் புரிகிறார்கள். இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். சாத்தான் கட்டிப்போடப்படுகிறான், இயேசுவும் 1,44,000 பேரும் ‘ஆயிரம் வருடங்களுக்கு’ பூமியை அரசாளுகிறார்கள். ஆயிரமாண்டின் இறுதியில் சாத்தான் அழிக்கப்படுகிறான்.—வெளிப்படுத்துதல் 16:14; 20:4. கீழ்ப்படிந்து நடக்கும் மனிதர்கள் ஆயிரமாண்டு ஆட்சியில் எப்படிப்பட்ட நிலைமையை அனுபவிப்பார்கள்? ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் [யெகோவா] துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) இந்தப் பூமி பசுஞ்சோலையாக மாறுகிறது! இப்படித்தான், பைபிள் சொல்லும் செய்தியை வெளிப்படுத்துதல் புத்தகம் நிறைவு செய்கிறது. மேசியாவின் அரசாங்கம் மூலம் யெகோவாவின் பெயர் புனிதமாக்கப்படுகிறது, அவருடைய ஆட்சியே நீதியான ஆட்சி என நித்திய காலத்திற்கும் நிரூபிக்கப்படுகிறது!
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 9

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-12-23T04:30:00.000Z

THE BIRTH OF JESUS - 1..! Jesus is God. Jesus is God – What does the Bible say about Jesus’ deity? Does the Bible, which is the earliest and most historically reliable source, actually say ...
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 10

Likes : 2

DisLikes : 0

Published Date : 2019-01-19T04:30:00.000Z

அன்பு காட்டுங்கள். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று யோவான் சொல்கிறார். “நம் பாவங்களுக்குப் . . . பலியாக” இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பியதன் மூலம் கடவுள் தமது அன்பைக் காண்பித்தார் என்று அந்த அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அந்த அன்புக்குக் கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்? “அன்புக் கண்மணிகளே, இவ்விதத்தில் கடவுள் நம்மீது அன்பு காட்டினார் என்றால், நாமும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். (1 யோவான் 4:8-11) அப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி சக கிறிஸ்தவர்களை உபசரிப்பதாகும்.—3 யோவான் 5-8. அப்படியானால், யெகோவாமீது தங்களுக்கு அன்பு இருப்பதை அவரை வழிபடுவோர் எப்படிக் காட்டலாம்? “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று யோவான் பதிலளிக்கிறார். (1 யோவான் 5:3; 2 யோவான் 6) கடவுளுக்குக் கீழ்ப்படிவோர் ‘முடிவில்லா வாழ்வை’ பெறுவதால் கடவுளுடைய அன்பை எப்போதும் அனுபவிப்பார்கள்.—யூதா 21.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 13

Likes : 3

DisLikes : 0

Published Date : 2019-01-17T04:30:00.000Z

மூன்றாம் பயணத்தை முடித்த பிறகு பவுல் எருசலேமுக்குச் சென்றார். அங்கிருந்த கோயிலுக்கு அவர் போனபோது யூதர்கள் சிலர் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தோடு கலவரத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், ரோம படைவீரர்கள் குறுக்கிட்டு, பவுலிடம் விசாரணை செய்தார்கள். பவுல் ஒரு ரோம குடிமகனாக இருந்ததால், பின்னர் ரோம ஆளுநர் பெலிக்ஸ் முன்னிலையில் தன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். பவுல்மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை யூதர்களால் நிரூபிக்க முடியவில்லை. பெஸ்து என்ற மற்றொரு ரோம ஆளுநர் தன்னை யூதர்களிடம் ஒப்படைத்துவிடாதிருக்க, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று பவுல் கூறினார். அதற்கு பெஸ்து, “ரோம அரசனிடமே நீ போகலாம்” என்றார்.—அப்போஸ்தலர் 25:11, 12. வெறிபிடித்த கும்பலிடமிருந்து தப்பிக்க ரோம வீரர்கள் பவுலுக்கு உதவுகிறார்கள் வழக்கு விசாரணைக்காக பவுல் ஒரு கப்பலில் இத்தாலிக்குக் கொண்டு செல்லப்பட்டார். கப்பல் சேதமடைந்ததால் குளிர்காலம் முடியும்வரை மால்டா தீவில் அவர் தங்க வேண்டியிருந்தது. கடைசியாக ரோமுக்கு வந்துசேர்ந்த பின்பு இரண்டு வருடங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், பக்திவைராக்கியமிக்க இந்த அப்போஸ்தலன் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்தார்.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 14

Likes : 3

DisLikes : 0

Published Date : 2019-01-18T04:30:01.000Z

தீமோத்தேயுவுக்கு பவுல் இரண்டாவது கடிதத்தை எழுதுவதற்குள் அவர் மீண்டும் ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; அங்கு தீர்ப்புக்காகக் காத்திருந்தார். தைரியமுள்ள வெகு சிலரே அவரை வந்து சந்தித்தார்கள். சீக்கிரத்தில் தான் இறந்துவிடுவார் என்பதை பவுல் அறிந்திருந்தார். “சிறந்த போராட்டத்தை நான் போராடியிருக்கிறேன்; என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். (2 தீமோத்தேயு 4:7) விரைவில் பவுல் தியாக மரணமடைந்தார். ஆனால், கடவுளை உண்மையாய் வழிபடுவோருக்கு அவருடைய கடிதங்கள் இன்றுவரை சிறந்த வழிநடத்துதல் அளிக்கின்றன.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 13

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-12-24T04:30:00.000Z

THE BIRTH OF JESUS - 2..! Jesus is God. Jesus is God – What does the Bible say about Jesus’ deity? Does the Bible, which is the earliest and most historically reliable source, actually say ...
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 193

Likes : 5

DisLikes : 0

Published Date : 2018-02-24T04:30:01.000Z

ரூத்தும் நகோமி
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 14

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-11-25T04:30:01.000Z

கிதியோனின் அழைப்பு -2..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 11

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-12-19T04:30:00.000Z

உங்கள் சபையில் நீங்கள் பார்வையாளரா பங்காளரா
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 150

Likes : 4

DisLikes : 0

Published Date : 2017-12-09T05:56:16.000Z

உலகம் உருவான கதைகள்..!
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 190

Likes : 8

DisLikes : 0

Published Date : 2018-03-21T10:11:33.000Z

எலியாவின் கதைகள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 4

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-12-08T04:30:00.000Z

ஆண்டவரைப் பிரியப்படுத்துவது எப்படி
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 130

Likes : 5

DisLikes : 0

Published Date : 2018-05-16T04:30:00.000Z

பைபிளை எழுதியது யார்.....
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 17

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-10-28T04:30:00.000Z

பாதுகாத்தார் பராமரித்தார் பொறுப்பை செய்துமுடித்தார் யோசேப்பு-5..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 9

Likes : 4

DisLikes : 0

Published Date : 2019-01-01T04:30:00.000Z

எகிப்துமீது யெகோவா வாதைகளைக் கொண்டுவருகிறார்; மோசேயைக் கொண்டு இஸ்ரவேலரை அங்கிருந்து விடுதலை செய்கிறார். மோசே மூலம் அவர்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுக்கிறார் பல வருடங்கள், எகிப்தில் இஸ்ரவேலர் சீரும்சிறப்புமாய் வாழ்ந்தார்கள், எண்ணிக்கையிலும் பெருகினார்கள். காலப்போக்கில், வேறொரு பார்வோன் ஆட்சிக்கு வந்தான்; அவன் ஒரு கொடுங்கோலன். அவனுக்கு யோசேப்பைப் பற்றி தெரியாது. இஸ்ரவேலரின் மக்கள்தொகை மளமளவென பெருகுவதைக் கண்டு அவன் பயந்துபோய் அவர்களை அடிமையாக்கினான். அதோடு, அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவரையும் நைல் நதியில் வீசியெறியும்படி கட்டளையிட்டான். ஆனால், ஒரு வீரத் தாய் தன் மகனைக் கொல்லாமல் கூடையில் மறைத்து, நாணல் புற்கள் அடர்ந்த நதியோரத்தில் அந்தக் கூடையை வைத்தாள். பார்வோனின் மகள் அந்தப் பக்கம் வந்தபோது கூடை அவள் கண்ணில் பட்டது. உடனே, அவள் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு மோசே என்று பெயர் வைத்து, அவனை அரண்மனையில் வளர்த்தாள்.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 12

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-11-28T04:30:00.000Z

சிம்சோனின் பிறப்பும் அழைப்பும்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 7

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-12-18T04:30:01.000Z

நீ என்னால் மறக்கப்பபடுவதில்லை
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 6

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-12-07T04:30:00.000Z

தேவன் எல்லாவற்றையும் உருவாக்கியபோது - 4..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 57

Likes : 4

DisLikes : 0

Published Date : 2018-01-22T11:15:25.000Z

யோசேப்பின் கதைகள் (பகுதி-4)
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 15725

Likes : 193

DisLikes : 19

Published Date : 2017-11-03T12:45:48.000Z

    

Channel Title : Miraacle Of Jesus

Views : 12

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-12-27T04:30:00.000Z

கடவுளுடைய ஆட்சியைப் புறக்கணிக்கும்படி ஆதாம் ஏவாளை ஒரு கலகக்கார தூதன் தூண்டிவிடுகிறான். அதன் விளைவாக, பாவமும் மரணமும் மனித சரித்திரத்தில் நுழைகின்றன. மனிதர்களைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே தூதர்களைக் கடவுள் படைத்தார். அந்தத் தூதர்களில் ஒருவன் கலகக்காரனாய் மாறினான். சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லியிருந்த மரத்தின் கனியைச் சாப்பிடச் சொல்லி ஏவாளை நயவஞ்சகமாகத் தூண்டினான். அவனே பிசாசாகிய சாத்தான் என்று பின்னர் அழைக்கப்பட்டான்.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 108

Likes : 6

DisLikes : 0

Published Date : 2018-01-20T12:15:46.000Z

George Mueller - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 8

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-11-27T04:30:01.000Z

யார் இந்த யெப்தா
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 10

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-11-29T04:30:00.000Z

சிம்சோனின் பிறப்பும் அழைப்பும்-2..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 14

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-06-19T10:53:02.000Z

Jesus also referred to as Jesus of Nazareth and Jesus Christ, was a first-century Jewish preacher and religious leader. He is the central figure of Christianity.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 10

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-10-29T04:30:00.000Z

நான் இயேசுவை நம்புகிறேன் மார்த்தாள்-1..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 326

Likes : 9

DisLikes : 0

Published Date : 2018-01-06T08:59:44.000Z

ஆபிரகாமின் கதைகள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 13

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-04-09T07:10:49.000Z

இயேசுவின் கதைகள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 7

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-07-02T09:25:46.000Z

மனதார மன்னியுங்கள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 57

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-07-26T11:54:59.000Z

உண்மையுள்ள யோசேப்பு
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 12

Likes : 3

DisLikes : 0

Published Date : 2018-12-30T04:30:00.000Z

தமது நேசத்திற்கும் பாசத்திற்குமுரியவர் பாடுகள்பட்டு ஒருநாள் சாவார் என்பதை யெகோவா அறிந்திருந்தார். இந்த விஷயத்தை ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனம் மறைமுகமாகக் குறிப்பிட்டது. பாசத்திற்குரியவரைப் பறிகொடுப்பது தமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை மனிதருக்குக் கடவுளால் உணர்த்த முடியுமா? பைபிளில் பதிவாகியுள்ள ஆபிரகாம்-ஈசாக்கின் உதாரணத்தைக் கவனியுங்கள். தனது நேச மகன் ஈசாக்கை பலி கொடுக்கும்படி ஆபிரகாமிடம் கடவுள் கேட்டார். ஆபிரகாமுக்குக் கடவுள்மீது அபார நம்பிக்கை இருந்தது. முன்னறிவிக்கப்பட்ட இரட்சகர், அதாவது வாரிசு, ஈசாக்கின் சந்ததியில் வருவார் என்று கடவுள் அவரிடம் வாக்குறுதி கொடுத்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தேவைப்பட்டால் ஈசாக்கை கடவுள் உயிர்ப்பிப்பார் என்ற நம்பிக்கையோடு, ஆபிரகாம் தன் சொந்த மகனை பலி கொடுக்க தயாரானார். ஆனால், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் சரியான சமயத்தில் ஆபிரகாமைத் தடுத்தார். உயிருக்கு உயிரான மகனையே பலிகொடுக்க ஆபிரகாம் முன்வந்ததால் கடவுள் அவரைப் பாராட்டினார். அதனால், அவருக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 99

Likes : 4

DisLikes : 0

Published Date : 2018-07-22T04:30:00.000Z

10 வாதைகள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 8

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-12-04T04:30:00.000Z

தேவன் எல்லாவற்றையும் உருவாக்கியபோது - 1..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 8

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-04-06T07:33:57.000Z

இயேசுவின் கதைகள்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 12

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-10-27T04:30:00.000Z

பாதுகாத்தார் பராமரித்தார் பொறுப்பை செய்துமுடித்தார் யோசேப்பு-4..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 9

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-11-30T04:54:00.000Z

சிம்சோனின் பிறப்பும் அழைப்பும்-3..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 13

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-12-20T04:30:00.000Z

உங்கள் சபையில் நீங்கள் பார்வையாளரா பங்காளரா
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 282

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-05-19T09:50:08.000Z

இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 7

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-11-02T04:30:01.000Z

நான் இயேசுவை நம்புகிறேன் மார்த்தாள்-5..
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 7

Likes : 3

DisLikes : 0

Published Date : 2019-01-24T04:30:02.000Z

குறிக்கோளோடு படியுங்கள்: படிக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். ‘கடவுள பத்தி நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். அதோடு, ‘ஒரு நல்ல நபரா இருக்க... ஒரு நல்ல கணவனா இருக்க... ஒரு நல்ல மனைவியா இருக்க... நான் என்ன செய்யணும்’ என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு படியுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி பைபிளில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதைப் படியுங்கள். படிப்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதோ படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக படிக்காதீர்கள், படிக்கும் விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். பைபிளில் ஒரு நபரைப் பற்றி படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த நபர்கிட்டயிருந்து நான் என்ன நல்ல விஷயத்த கத்துகிட்டேன்? அதை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 593

Likes : 1

DisLikes : 0

Published Date : 2017-12-29T08:32:37.000Z

கேளுங்கள் தரப்படும்...... தட்டுங்கள் திறக்கப்படும்.....
    

Channel Title : Miraacle Of Jesus

Views : 9

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-11-13T04:30:00.000Z

மன்னிக்கக் கற்றுக்கொண்டார் பேதுரு-2..

YouAPI-1


Facebook Page Like Box ::