Pillaiyar Suprabatham Tamil Devotional Songs Pillyaiyar Song....!

About 20 results out of 47 (0.23 seconds)
    

Channel Title : The Lord Pillaiyar

Views : 3215

Likes : 11

DisLikes : 1

Published Date : 2018-01-12T03:07:39.000Z

Pillaiyar suprabatham song is a tamil devotional from hindu god songs. this song cherished on pillaiyar(vinayagar, lord ganesh) other related name for this song vinayagar suprabatham,lord ganesh suprabatham and tamil suprabatham
    

Channel Title : VejayAudios

Views : 447792

Likes : 1924

DisLikes : 372

Published Date : 2018-09-11T22:49:46.000Z

பிள்ளையார் சுப்ரபாதம்|| PILLAIYAAR SUPRABATHAM || Tamil devotional songs || pillyaiyar song|| Vinayaka Chaturti special 2018 SUNG BY : VEERAMANI DASAN, MURUGADASAN PRODUCED BY : G.JAGADEESAN KINDLY SUBSCRIBE OUR CHANNEL : https://youtu.be/SWK2_RAu39w விநாயகர் அருள் கிடைக்க இந்த பாடலை கேளுங்கள் பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.[1] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[3][4], யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும். துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.[விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார். பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார. சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.
    

Channel Title : Maithili Thiagarajan

Views : 1354

Likes : 1

DisLikes : 0

Published Date : 2017-02-17T07:51:07.000Z

Video from Maithili Thiagarajan
    

Channel Title : AnushAudio

Views : 3974

Likes : 23

DisLikes : 3

Published Date : 2018-09-11T03:10:04.000Z

108 PILLAIYAR POTRI || ALBUM : OM GANAPATHI || SINGER : LAKSHMI VENKATESWARAN || MUSIC : PRADEEP || LYRICS : SENKATHIRVANAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL DEVOTIONAL SONG || GOD : VINAYAKA, GANAPATI, GANAPATHI, GANAPATHY, PILLAIYAR, GANESH, GANESHA, VINAYAGAR CHATURTHI, GAJANANA, MOOSHIKA VAHANA, AANAIMUGA, VIGNESH, VIGNESHWARA || ANUSH AUDIO || VINAYAGAR CHATURTHI, GANESHA, GANESH, PILLAIYAR 108 பிள்ளையார் போற்றி || ஆல்பம் : ஓம் கணபதி || பாடியவர் : லக்ஷ்மி வெங்கடேஸ்வரன் || இசை : பிரதீப் || பாடல் : செங்கதிர்வாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் || கடவுள் : விநாயகா, விநாயகர், கணபதி, பிள்ளையார், கணேஷ், கணேஷா, விநாயகர் சதுர்த்தி, கஜானனா, மூஷிக வாஹனா, ஆனைமுகா, விக்னேஷ், விக்னேஸ்வரா || அனுஷ் ஆடியோ
    

Channel Title : Various Artists - Topic

Views : 132

Likes : 1

DisLikes : 0

Published Date : 2014-10-09T08:43:25.000Z

Provided to YouTube by Super Cassettes Industries Limited Suprabhatham · Rak Kumar Bharathi | Kalyani Menon Sri Raghavendra Suprabhatam,Songs ℗ Super Cassettes Industries Limited Released on: 2003-10-11 Auto-generated by YouTube.
    

Channel Title : Divine Music

Views : 85

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-09-11T07:33:36.000Z

#Sreerangapattanathukku, a Tamil devotional song for #VinayagarChaturthi on Lord #Ganapathi from the Album #MahaGanapathy sung by Veeramanikannan, music by Aravindh, Lyrics by V.Sriramsharma and produced by Sruthilaya Media Corp. Thanks for Watching our Channel. Subscribe here: https://www.youtube.com/channel/UCnCmaixJGZWUjxjWxEns5PA?sub_confirmation=1 Connect with us at : Facebook - https://www.facebook.com/Sruthilaya Twitter - https://twitter.com/sruthilayamedia Itunes: https://itunes.apple.com/in/artist/sruthilaya-media-corp/id990518861 Android App: https://play.google.com/store/search?q=sruthilayamedia&pageId=113480646915720139752 Google plus: https://plus.google.com/u/0/b/113480646915720139752/+Sruthilayamusic #LordGaneshaSongs #TamilGanapathiSongs #விநாயகர் சதுர்த்தி #VinayagarSongsTamil #GanapathiDevotionalSongsTamil #VinayagarSongs #Ganapathi #VinayagarTamilSongs #GanapathiSongs #VinayagarDevotionalSongs #GaneshSongs #LordGaneshaSongsinTamil #GaneshaSongs #GanapathyTamilSongs #VinayagarChadurthiSongs #VinayagarChaturthiSpecial #Vinayagar #VinayagarChaturthi #VinayagarChadurthi Download ganesh chaturthi songs, vinayaka chaturthi songs, ganesh songs, ganesh chaturthi, ganpati songs, vinayagar devotional songs, vinayaka chaturthi, vinayaga chaturthi songs, vinayagar songs, tamil vinayagar songs, vinayaka chavithi songs, devotional songs, vinayagar tamil songs, ganapathi songs, vinayagar songs tamil, ganesha songs, vinayaka chaturthi pooja, vinayagar chaturthi songs, vinayagar songs, vinayagar devotional songs, vinayagar, songs, tamil vinayagar songs, tamil devotional songs, vinayagane, tamil bakthi songs, 108 vinayagar songs, vinayagar songs tamil, vinayagar tamil songs, vinayagar songs video, shobana vinayagar songs, vinayagar festival songs, vinayagar padalgal, vinayagar chadurthi songs, vinayagar chathurthi songs, ganesh songs, ganesh songs, ganpati songs, ganesha songs, ganesh chaturthi songs, songs, ganesha, ganesh bhajan, ganesh chaturthi, ganesh aarti, ganesha (deity), lord ganesha songs, ganesh mantra, top ganesh songs, lord ganesh songs, jai ganesh deva, ganesh bhajans, ganesh songs marathi, ganesh, ganpati songs marathi, songs of lord ganesha, devotional songs, jai ganesh, bal ganesha songs, ganesha songs mp3, ganesha mp3 songs, ganapathy, songs, ganesh songs, ganapathi songs, tamil ganapathi songs, ganapathi, tamil devotional songs, tamil bakthi songs, vinayagar songs, tamil vinayagar songs, vinayagar devotional songs, ganapati songs, lord ganapathi songs, ganapathy songs by yesudas, pillayar songs, ganapathi songs malayalam, sankashta ganapathi songs, ganapathi devotional songs, ganapati, vinayagar tamil songs from our channel
    

Channel Title : Aarathi Audio

Views : 474

Likes : 8

DisLikes : 1

Published Date : 2018-08-25T05:29:55.000Z

ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் அம்மன் பாடல்கள். தலைப்பு :விநாயகர்சுப்ரபாதம்&கவசம்&108போற்றி ,பாடியவர்:மீனாட்சி , இசை:டி.வி.ரமணி ,பாடலை எழுதியவர் :செங்கதிர்வாணன் ,தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ,இயக்கம்:சிடி ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. tital:VINAYAGAR SUBRAPATHAM &KAVSAM & 108POTRY, sung by MEENACHI .music:ARVIND, lyrics:SENKATHIRVANAN, Produced by Aarathi Audio, direction:CD.RAJA https://aarathiaudio.blogspot.com/ https://twitter.com/?lang=en https://plus.google.com/u/௦ https://www.facebook.com/Aarathiaudio-465855063611320/
    

Channel Title : Bombay Saradha - Topic

Views : 111

Likes : 0

DisLikes : 0

Published Date : 2015-08-12T00:04:10.000Z

Provided to YouTube by [Simca] Vejay Audios Vinayagar Suprabatham · Bombay Saradha Ganapathi Manthram ℗ 1998 Vejay Audios Released on: 1998-08-15 Auto-generated by YouTube.
    

Channel Title : Priya Jay

Views : 24642

Likes : 78

DisLikes : 6

Published Date : 2015-03-21T06:42:48.000Z

Om Vinayaga Pottri!
    

Channel Title : AR Ramanathan

Views : 389

Likes : 1

DisLikes : 1

Published Date : 2017-06-09T03:29:56.000Z

I,Dolphin AR.Ramanathan(9345169639)residing at 13,Bharathiar II St,S.S.Colony,Madurai-625010 have uploaded a video of PILLAYAR VINAYAGAR SONGS MUMBAI SRI SIDDHI VINAYAKAR SUBRAPATHAMமும்பை ஸ்ரீ சிததி விநாயகர் சுப்ரபாதம் I humbly request the original owners and THE SINGER OF THESE SONGS to allow the songs uploaded to be used for the welfare of devotees.I have uploaded this video only as a FAIR USE and not with the intention of commercial or monetary benefits nor to compete with the original owners nor to create a negative impact in their market.My intention is to serve Devotees and i do not want monetary or commercial benefit.I HUMBLY REQUEST THE ORIGINAL OWNERS TO KINDLY ALLOW ME TO USE THE SONG AND I DO NOT WANT ANY MONETARY BENEFITS.
    

Channel Title : Orkid Danau

Views : 11

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-04-19T09:48:27.000Z

Video from Orkid Danau மந்தாரை
    

Channel Title : Devotional TV

Views : 441

Likes : 3

DisLikes : 1

Published Date : 2017-08-12T03:46:09.000Z

Listen and chant Sri Venkateswra Suprabhatam along with Bombay Sisters .Lord Balaji Tamil Slokas and Mantras in English on our channel . For more Tamil and Sanskrit slokas and mantras staytuned to DevotionalTV. Lord Venkateswara also known as Srinivasa, Balaji, is a form of the Hindu god Vishnu. Venkateswara's most prominent shrine is the Tirumala Venkateswara Temple located in Tirupathi, Andhra Pradesh in Southern India. Venkataweswara literally means Lord of Venkata. The word is a combination of the words venkata. The name of a hill in South India and iswara. Click here more updates:- Lord Krishna | Bhaja Govindam Sanskrit Devotional Song | Devotional TV- https://youtu.be/O7OiVQngLkI Shirdi Saibaba Telugu Devotional Songs | Sri Sai Namam Special Songs Jukebox | Devotional TV- https://youtu.be/F-vA7J-ZrbU Lord Balaji Telugu Devotional Songs | Ramudokkade Srirangadokkade Special Song | Devotional TV- https://youtu.be/AXWHfLmnZyc Lord Sairam Devotional Songs | Thithikkum Anbagum Tamil Audio Song | Devotional TV https://youtu.be/c6Pd15n_xp0 For more Devotional updates: SUBSCRIBE - https://www.youtube.com/DevotionalTV LIKE - https://www.facebook.com/Devotionaltv
    

Channel Title : Full Digital Entertainment

Views : 289

Likes : 2

DisLikes : 0

Published Date : 2016-08-25T12:24:46.000Z

Listen & Enjoy Vinayaka Suprabatham Exclusive on Disco Recording Company.
    

Channel Title : Gramiya Kalai Nigalchi

Views : 471

Likes : 3

DisLikes : 1

Published Date : 2018-03-14T14:30:01.000Z

ஆனை முகத்தானே பிள்ளையாரே நாட்டுப்புற கிராமிய நிகழ்ச்சி Gramiya Themmangu Naatupura Padal Kalai Nigalchi
    

Channel Title : Kavitha S.

Views : 329

Likes :

DisLikes :

Published Date : 2018-01-09T23:57:02.000Z

London Nagarathar Sangam Pillaiyar Nonbu, December 2017 @ Bromley
    

Channel Title : TFC Spiritual

Views : 167

Likes : 5

DisLikes : 0

Published Date : 2018-05-09T06:58:20.000Z

Sri Ganesh Suprabatham | Shri Ganesh Mantra | Ganesh Sahasranama Stotram | Vinayaka Suprabatham || TFC Spiritual ►SUBSCRIBE TO TFC SPIRITUAL : https://goo.gl/anQFRb ►SUBSCRIBE TO PLANET LEAF : https://goo.gl/RR0KVV ►SUBSCRIBE TO CHUCHU SUPER KIDS :- https://goo.gl/g81TxT ►SUBSCRIBE TO KIDDY RAINBOW :- https://goo.gl/eWx3zv FOLLOW US ON SOCIAL MEDIA ►FACEBOOK - https://www.facebook.com/tfc.spiritual ►TWITTER - https://twitter.com/tfc_spiritual ►BLOGGER - https://tfcspiritual.blogspot.com/ ►WORDPRESS - https://tfcspiritual.wordpress.com/ ------------------------------------------------------------------------ Enjoy and stay connected with us!! © 2017 Tollywood Film City Media Pvt.Ltd.
    

Channel Title : The Lord Pillaiyar

Views : 151

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-02-22T15:28:03.000Z

Vetham Ganapathi Natham song edited by Lord pillaiyar channel .the song cherised lord pillaiyar (lord vanathi song,lord ganesh song tamil)
    

Channel Title : Rajakulendran vidhurshana

Views : 103

Likes : 2

DisLikes : 0

Published Date : 2018-02-10T14:27:29.000Z

    

Channel Title : BHAKTI TV | BHAKTHI SONGS | FOLK SONGS

Views : 209

Likes : 0

DisLikes : 0

Published Date : 2016-09-20T08:30:00.000Z

CLICK HERE TO SUBSCIRBE THIS CHANNELS https://www.youtube.com/channel/UCNsXXf4bSvvGeLvsMYVaO_g?sub_confirmation=1
    

Channel Title : Village Food Factory

Views : 42

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-05-17T15:24:37.000Z

god vinayagar song
    

Channel Title : Kala keshavan

Views : 63

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-08-06T11:37:33.000Z

Pillayar pillayar/ remix song/
    

Channel Title : Shivaranjani Music

Views : 192

Likes : 0

DisLikes : 0

Published Date : 2015-09-16T06:30:22.000Z

Listen to the enchanting and mesmerizing songs of Kanipaka Vinayaka Suprabatham / Lord Vinayaka / Ganesh Devotional album Songs. Follow us on: Subscribe - http://goo.gl/dh1Jj4 Facebook - http://goo.gl/cyWrlX Twitter - http://goo.gl/kcl4lv
    

Channel Title : IBC Tamil TV

Views : 455

Likes : 2

DisLikes : 0

Published Date : 2017-07-25T06:23:26.000Z

Pillaiyar Kovil, Sithankeni | Vanakkam Thainaadu | 06-07-17 | part 02 - IBC TAMIL Subscribe us : http://bit.ly/217eqho Website : http://www.ibctamil.com/ YouTube : https://www.youtube.com/channel/UCwwBQhIa_bqhjC3OHAFOe-w Facebook : https://www.facebook.com/ibctamilmedia Twitter : https://twitter.com/ibctamilmedia Google+ : https://plus.google.com/+IBCTamilTV
    

Channel Title : Saleem Malik

Views : 3469

Likes : 3

DisLikes : 0

Published Date : 2009-11-26T14:58:48.000Z

My Presentation
    

Channel Title : தமிழ் புயல் 63

Views : 74

Likes : 1

DisLikes : 1

Published Date : 2018-01-01T06:23:53.000Z

    

Channel Title : பக்தி பாடல்

Views : 502

Likes : 3

DisLikes : 0

Published Date : 2017-08-18T04:40:20.000Z

    

Channel Title : Bhakthi

Views : 146

Likes : 0

DisLikes : 0

Published Date : 2015-12-31T07:23:01.000Z

Listen to Mesmerizing the ultra of Ganapathi Karuna/Slokam/ O Ganapaiah/Siva Siva Murthyvi/Ganapathi Sannidhi/Edi Varasiddi/Gananadha/Meluko/Sudasakkani/Swamineeku/Vendi Kondalo/Yantha Goppa/Lord Vigneshwara/Lord Ganapati Bhakthi Paatalu/Lord Ganesh from the album of "Ganapathi Karuna". Lord Ganesha is the one of the most popular gods of the Hindu Religion. Ganesh is known as the eradicator of obstacles and god of beginnings. Lord Ganesha is considered as the first god to be worshipped. Slokas on Lord Ganesha form the part of prayers offered to the lord For More Devotional Melodies Subscribe - http://bit.ly/1W1W3Hf Facebook - http://goo.gl/cyWrlX Twitter - http://goo.gl/kcl4lv
    

Channel Title : GM Channel

Views : 113

Likes : 2

DisLikes : 0

Published Date : 2017-10-29T06:05:04.000Z

Vinayagane vinai thirpavane song
    

Channel Title : usharama projects

Views : 237

Likes : 7

DisLikes : 0

Published Date : 2016-08-11T15:08:24.000Z

Automatic song player with current date using shell script for more info contact - harshavardan.yarramredy@gmail.com
    

Channel Title : poomalai palani

Views : 487

Likes : 0

DisLikes : 0

Published Date : 2014-12-06T15:01:45.000Z

    

Channel Title : Cauvery News

Views : 80

Likes : 1

DisLikes : 0

Published Date : 2018-09-13T03:41:52.000Z

விநாயகர் சதுர்த்தி: மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு | Malaikottai Uchi Pillayar #GaneshChaturthi | #விநாயகர்சதுர்த்தி | #VinayagarChaturthi | #VinayagarChathurthi | #GanpatiBappaMorya Subscribe us to get the latest Tamil News updates: https://goo.gl/RK35WS Visit Cauvery News WEBSITE: http://cauverynews.tv Like Cauvery News on FACEBOOK: https://www.facebook.com/cauverytv Follow Cauvery News on TWITTER: https://twitter.com/cauverytv Follow Cauvery News on GOOGLE+: https://plus.google.com/+CauveryNews About Cauvery News Tamil : Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world. With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens. Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation. Cauvery News is available on Facebook, Twitter, Youtube, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms. Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
    

Channel Title : A.R.Balakrishna Reddy

Views : 275

Likes : 0

DisLikes : 0

Published Date : 2017-09-29T05:38:32.000Z

VINAYAGAR CHATHURTHI--NALLANERAM
    

Channel Title : Appadiya thamizha

Views : 112

Likes : 4

DisLikes : 0

Published Date : 2018-08-07T18:22:33.000Z

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி சிவ சுப்ரபாதம் தமிழ் thirupallieluchi Shiva Suprabatham in Tamil sung by manickavasagar திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 1 அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளிஒளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 4 பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 5 பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 6 அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியு மானாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன் தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 9 புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
    

Channel Title : Uthayakumar Ganeshalingam

Views : 71

Likes : 0

DisLikes : 0

Published Date : 2013-06-08T12:19:12.000Z

Kumpilvalai Pillaiyar Car Festival
    

Channel Title : akilan tamil

Views : 135

Likes : 0

DisLikes : 0

Published Date : 2015-09-13T18:15:16.000Z

My favorite
    

Channel Title : T-Series Tamil

Views : 1587

Likes : 5

DisLikes : 2

Published Date : 2017-09-01T14:30:05.000Z

T-Series Tamil presents Enna Figure Enna Figure Song from Tamil Movie Araro Ariraro starring K.Bhagyaraj, Bhanupriya. Music by K. Bhagyaraj. SUBSCRIBE US: http://bit.ly/SubscribeToTseriesTamil Song: Enna Figure Enna Figure Album/Movie: Araro Ariraro Artist Name: K.Bhagyaraj, Bhanupriya Singer: S.P. Balasubrahmanyam Music Director: K. Bhagyaraj Lyricist: Valee Music Label: Lahari Music Enjoy & stay connected with us!! SUBSCRIBE Us http://bit.ly/SubscribeToTseriesTamil Like Us on Facebook https://www.facebook.com/TseriesTamil Circle Us on G+ https://google.com/+TseriesTamil
    

Channel Title : Ram Jayam

Views : 667

Likes : 3

DisLikes : 0

Published Date : 2013-02-08T02:58:39.000Z

    

Channel Title : Telugu Movie Talkies

Views : 130

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-02-19T11:30:01.000Z

Watch Paadave O Koyilaa Video Song From Raghuramudu Telugu Movie Raghu Ramudu Telugu Full Movie, Starring : Sobhan Babu, Sharada, Sumalatha, Director : Kommineni, Producer : T Rajamouli, T Badraiah, Music Director : Chakravarthy
    

Channel Title : Vs Musical

Views : 82

Likes : 15

DisLikes : 0

Published Date : 2018-09-10T05:44:02.000Z

Ganpati festival special Dj theme song | Vs Musical. 🎼🎤Vs Musical🎹💥 LIKE | SHAIRE | COMMENT | SUBSCRIBE. For Any Enquiry Please Contact Email - vikrantshinde9700@gmail.com phone - 8605411380
    

Channel Title : Lavanya Sundararaman

Views : 264

Likes : 4

DisLikes : 0

Published Date : 2017-03-19T09:27:32.000Z

    

Channel Title : Super star Rajini

Views : 43

Likes : 0

DisLikes : 0

Published Date : 2017-12-29T02:06:20.000Z

    

Channel Title : STAR PICTURE MEDIA

Views : 45

Likes : 0

DisLikes : 0

Published Date : 2013-03-27T06:19:34.000Z

YouTube ஸ்லைடுகாட்சி உருவாக்கியைப் பயன்படுத்தி இந்த (http://www.youtube.com/upload) வீடியோவை உருவாக்கினேன்
    

Channel Title : Sanginedi gangadhara rao

Views : 71

Likes : 0

DisLikes : 0

Published Date : 2016-10-03T17:48:14.000Z

    

Channel Title : Super star Rajini

Views : 10

Likes : 0

DisLikes : 0

Published Date : 2017-12-29T02:01:28.000Z

    

Channel Title : ilayaraja tamil hits Songs

Views : 22

Likes : 0

DisLikes : 0

Published Date : 2018-06-18T06:33:45.000Z

YouAPI-1


Facebook Page Like Box ::